வாக்காளர் பட்டியல் வெளியீடு


வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 31 Aug 2021 8:32 PM GMT (Updated: 2021-09-01T02:02:35+05:30)

வாக்காளர் பட்டியல் வெளியீடு

மதுரை
மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ளாட்சி பணியிடங்களுகு தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று வெளியிட்டார். அதனை மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப் பெற்று கொண்டார். இந்த பட்டியலின்படி 62 ஆயிரத்து 121 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தல் மாவட்ட ஊராட்சி பதவி 16-வது வார்டுக்கும், குன்னத்தூர் கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கும், கிராம ஊராட்சியில் 23 வார்டு உறுப்பினர்களுக்கும் என மொத்தம் 25 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.


Next Story