மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி + "||" + The public suffers from a shortage of the corona vaccine

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி
குன்றத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி.
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று பொதுமக்களுக்கு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிருந்தது. குன்றத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் 99 முகாம்களில் நடைபெற்றது. இந்த நிலையில் படப்பை, மணிமங்கலம், வரதராஜபுரம், உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அவதிக்குள்ளானார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை உரிய முறையில் வாங்காததால் விவசாயிகள் அவதி
அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை உரிய முறையில் வாங்காததால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
2. முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு விலக்கு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை
முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு விலக்கு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை கலெக்டரிடம் மனு.
3. மாமல்லபுரத்தில் சிக்னல் கோளாறால் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி
மாமல்லபுரத்தில் சிக்னல் கோளாறால் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி.
4. செங்கல்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
செங்கல்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் பணியை நிறுத்தினர்.
5. இரும்புலியூரில் தண்டவாளம் அருகே பாதையை அடைத்து சுவர் கட்டியதால் பொதுமக்கள் போராட்டம்
இரும்புலியூர் பகுதியில் தண்டவாளம் அருகே பாதையை அடைத்து சுவர் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.