ஆயுத பூஜையை முன்னிட்டு தூத்துக்குடி மார்க்கெட்டி்ல் நேற்று பூ விற்பனை அமோகம்


ஆயுத பூஜையை முன்னிட்டு   தூத்துக்குடி மார்க்கெட்டி்ல் நேற்று பூ விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 13 Oct 2021 9:54 AM GMT (Updated: 13 Oct 2021 9:54 AM GMT)

ஆயுத பூஜையை முன்னிட்டு தூத்துக்குடி மார்க்கெட்டி்ல் நேற்று பூ விற்பனை அமோகமாக நடந்தது

ஆயுதபூஜையை முன்னிட்டு தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் நேற்று பூ விற்பனை அமோகமாக நடந்தது. பூக்களை வாங்க வியாபாரிகளும், பொதுமக்களுக்கு குவிந்ததால் மார்க்கெட்டில் கடும் நெரிசல் காணப்பட்டது. அனைத்து பூக்களின் விலை பல மடங்கு உயர்த்தி விற்கப்பட்டது.

Next Story