மாவட்ட செய்திகள்

ரூ.70 ஆயிரம் திருட்டு + "||" + theft

ரூ.70 ஆயிரம் திருட்டு

ரூ.70 ஆயிரம் திருட்டு
ரூ.70 ஆயிரம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை, 
சிவகங்கையை அடுத்த எம்.நெடுங்குளத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது45). நேற்று இவர் சிவகங்கை மதுரை ேராட்டில் உள்ள ஒரு  வங்கியில் பணம் எடுத்து மோட்டார் சைக்கிளில் வைத்துகொண்டு சிவகங்கை நேரு பஜாரில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வைத்துஇருந்த ரூ.70 ஆயிரத்தை காணவில்லையாம். இது குறித்து சிவகங்கை நகர் குற்றபிரிவு போலீசில் அவர் புகார் அளித்தார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகளை பார்த்தபோது 2 பேர் பணத்தை எடுத்து செல்வது பதிவாகி உள்ளது.அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. அந்தியூர், பெருந்துறை பகுதியில் நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அந்தியூர், பெருந்துறை பகுதியில் நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. பீடி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருட்டு
சிவகாசியில் பீடி நிறுவனத்தில் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
3. வீடு-மளிகை கடையில் ரூ.71 ஆயிரம் திருட்டு
பெரம்பலூர் அருகே வீடு-மளிகை கடையில் ரூ.71 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. நகை, பணம் திருட்டு
நகை, பணம் திருட்டு
5. வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.