புளியங்குடியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வரவேற்பு


புளியங்குடியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 21 March 2022 1:07 AM IST (Updated: 21 March 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

புளியங்குடி:
தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள், ஆய்வு கூட்டங்கள் ஆகியவற்றுக்காக நேற்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வந்தார். அவருக்கு புளியங்குடியில் நகராட்சி தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் செல்லதுரை, புளியங்குடி நகர செயலாளர் ராஜ்காந்த், நகராட்சி துணை தலைவர் அந்தோணிசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் பத்திரம் சாகுல்அமீது, மாவட்ட பிரதிநிதி பிச்சையா மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story