- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு முதல் மனுவை அனுப்பும் முன்னாள் நீதிபதி கர்ணன்

x
தினத்தந்தி 25 July 2017 9:07 AM GMT (Updated: 2017-07-25T14:37:54+05:30)

புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு முதல் மனுவை முன்னாள் நீதிபதி கர்ணன் அனுப்புகிறார்.
புதுடெல்லி
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த கர்ணனை கடந்த மாதம் 20–ந்தேதி கோவையில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.
முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஊடக அறிக்கையின்படி, கர்ணனின் வழக்கறிஞர் மாத்யூஸ் ஜே. நெடும்பாரா கூறியதாவது:-
புதிய ஜனாதிபதி பதவி ஏற்ற சில நிமிடங்களில் அவரது அலுவலகத்திற்கு முதல் மனு நேரடியாகவும், இணைய தளம் மூலமும் சமர்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. என கூறினார்.
முன்னதாக, கர்ணன் மேற்கு வங்க ஆளுனர் கேசரி நாத் திரிபாதிக்கு பரோலுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire