நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; வங்கிச்சேவைகள் பாதிப்பு


நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; வங்கிச்சேவைகள் பாதிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2017 5:10 AM GMT (Updated: 2017-08-22T10:40:46+05:30)

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வங்கிச்சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் பங்கு பெற்றுள்ளன. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளதால், வங்கிச்சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

Next Story