தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் + "||" + Light earthquake in Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீ நகர்

ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 3.3 ஆக பதிவு ஆகியுள்ளது. 

நண்பகல் 12.41 மணிக்கு 5 கி.மீ வரை தாக்கத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது என  நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் எந்த வித உயிரிழப்பும் பொருட்சேதமும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.