
ஜம்மு-காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; 57 பேர் படுகாயம்
பேருந்து, ஜாஜ்ஜார் கோட்லி அருகே ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
30 May 2023 4:09 AM GMT
ஜம்மு காஷ்மீரில் வீடு இடிந்து விழுந்ததில் 3 சகோதரர்கள் உயிரிழப்பு.!
ஜம்மு காஷ்மீரில் வீடு இடிந்து விழுந்ததில் மூன்று சகோதரர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
27 May 2023 12:44 AM GMT
ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி தைரியம் இருக்காது - உமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி தைரியம் இருக்காது என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
13 May 2023 9:25 PM GMT
காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 3 குற்றவாளிகளின் சொத்துகள் முடக்கம்; என்.ஐ.ஏ. நடவடிக்கை
காஷ்மீரில் வெவ்வேறு பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 3 குற்றவாளிகளின் சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை முடக்கி உள்ளது.
10 May 2023 2:21 PM GMT
காஷ்மீரை விட அதிக அளவிலான லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு; ராஜஸ்தான் அரசு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கண்டறியப்பட்ட 59 லட்சம் டன் லித்தியம் இருப்பை விட அதிக அளவிலான லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என ராஜஸ்தான் அரசு தெரிவித்து உள்ளது.
9 May 2023 2:44 PM GMT
காஷ்மீரில் விபத்து எதிரொலி: 'துருவ்' ரக ஹெலிகாப்டர்கள் பறக்காமல் நிறுத்திவைப்பு
காஷ்மீரில் விபத்து எதிரொலி காரணமாக ‘துருவ்’ ரக ஹெலிகாப்டர்கள் பறக்காமல் நிறுத்திவைக்கப்பட்டது.
6 May 2023 11:21 PM GMT
பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் பலி: ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை நேரில் ஆய்வு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 வீரர்கள் பலியான நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அங்கு விரைந்தார். பாதுகாப்பு நிலைமையை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
6 May 2023 6:12 PM GMT
ஜம்மு: ராணுவ வீரர்கள் மரணம்; ரஜோரி பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றடைந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த ரஜோரி பகுதிக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பயணம் மேற்கொண்டார்.
6 May 2023 7:10 AM GMT
காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் நடந்து வரும் என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு கொன்றனர்..
6 May 2023 12:57 AM GMT
காஷ்மீரில் பயங்கரவாத சதி திட்ட வழக்கில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத சதி திட்ட வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 12 இடங்களில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
2 May 2023 5:45 AM GMT
ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
9 April 2023 11:36 AM GMT
ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
பயங்கரவாதியிடம் இருந்து 200 ஏ.கே. ரைபிள் தோட்டாக்கள், இரண்டு சீன ரக கையெறி குண்டுகள், மருந்துகள் உள்ளிட்டவை மீட்டப்பட்டன.
25 March 2023 9:48 AM GMT