தேசிய செய்திகள்

இந்தியா மிகச்சிறந்த மகனை இழந்துவிட்டது மம்தா பானர்ஜி இரங்கல் + "||" + Today India lost one of its greatest sons Mamata Banerjee

இந்தியா மிகச்சிறந்த மகனை இழந்துவிட்டது மம்தா பானர்ஜி இரங்கல்

இந்தியா மிகச்சிறந்த மகனை இழந்துவிட்டது மம்தா பானர்ஜி இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். #Karunanidhi # MamataBanerjee #ripkarunanidhi

மம்தா பானர்ஜி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், ''இந்தியா தனது மிகச்சிறந்த மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தமிழகம் தனது தந்தையை இழந்துவிட்டது. கருணாநிதியை இழந்து தவிக்கும் அவரின் தமிழக மக்களுக்கும், மு.க.ஸ்டாலின், கனிமொழி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை தெரிவிக்கிறேன். கருணாநிதியின் இழப்பை எண்ணி இந்தியாவே வருந்துகிறது'' என்று  குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. கோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறார் மு.க ஸ்டாலின்
கோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளிக்கிறார்.
2. பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் கிடையாது, கூட்டணியும் கிடையாது - மு.க.ஸ்டாலின் அறிக்கை
பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3. இளைஞர்களை ஏமாற்ற வேண்டாம்: 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து மம்தா பானர்ஜி கருத்து
10 சதவீத இட ஒதுக்கீடு அரசியலமைப்புப்படி செல்லத்தக்கதுதானா? என மத்திய அரசு தெளிவு படுத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
4. மேற்குவங்க அரசின் முக்கிய தகவல்களை மத்திய அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் - மம்தா பானர்ஜி
மேற்குவங்க அரசின் முக்கிய தகவல்களை மத்திய அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அரசு அதிகாரிகளை அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
5. கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை: கமல்ஹாசன்
கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.