
"கீழடி தவிர்க்க முடியாத வரலாறு" - பிரதமர் தமிழ்நாடு வரும் நிலையில் திமுக வெளியிட்ட வீடியோ
பிரதமர் மோடி மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.
26 July 2025 5:33 PM IST
'கட்சி பெரிதல்ல, மக்கள் பணிதான் முக்கியம்': நெல்லை திமுக நிர்வாகி ஆடியோவால் பரபரப்பு
நெல்லை திமுக நிர்வாகி ஒருவர் வாட்ஸ்-அப் குழுவில் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
26 July 2025 7:55 AM IST
'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி புதிய பிரசாரம் முன்னெடுப்பு
பிரதமர் மோடியை சந்திக்கும் நேரம் இன்னும் உறுதியாகவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
25 July 2025 12:52 PM IST
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்
அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் மீண்டும் திமுக ஏமாற்றுகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
24 July 2025 1:59 PM IST
தி.மு.க. ஆட்சியில் புது கட்டிடங்களே இடிந்து விழும் அவலநிலை: ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
24 July 2025 12:59 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை: அமைச்சர் துரைமுருகன் தகவல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4-வது நாளாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
24 July 2025 11:22 AM IST
திமுக ஆட்சியில் இரு மடங்கு வளர்ச்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அடுத்து வர உள்ள திராவிட மாடல் 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 July 2025 10:14 AM IST
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
23 July 2025 10:03 AM IST
'ஓ.டி.பி.' எண் கேட்காமல் தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை.. புதிய நடைமுறைகள் வெளியீடு
‘ஓ.டி.பி.’ எண் கேட்காமல் தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2025 7:36 AM IST
எதிரிகளின் பயமே நமது வெற்றி: ஆர்.எஸ்.பாரதி
திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேராத குடும்பங்களே கிடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
22 July 2025 5:40 PM IST
உடையும் திமுக கூட்டணி? அண்ணாமலை ஆரூடம்
தி.மு.க., அகற்றப்பட வேண்டும் என்பதில் அனைவரும் தெள்ளத் தெளிவாக உள்ளோம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
22 July 2025 5:10 PM IST
"உங்களுடன் ஸ்டாலின்" - மருத்துவமனையில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஆலோசனை
மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
22 July 2025 1:09 PM IST