ராஜஸ்தானில் 13 மந்திரிகள் தோல்வி


ராஜஸ்தானில் 13 மந்திரிகள் தோல்வி
x
தினத்தந்தி 11 Dec 2018 11:37 PM GMT (Updated: 11 Dec 2018 11:37 PM GMT)

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், ஆளும் பா.ஜனதா தோல்வி அடைந்தது. அங்குள்ள மொத்தம் 19 மந்திரிகளில் 13 பேர் தோல்வியை தழுவினர்.

ஜெய்ப்பூர்,

முதல்–மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் 5 மந்திரிகள் தங்கள் தொகுதியை தக்க வைத்துக் கொண்டனர். 

வசுந்தரா, தான் போட்டியிட்ட ஜால்ரபதன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், பா.ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகனுமான மன்வேந்திர சிங்கை 34 ஆயிரத்து 980 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


Next Story