தேசிய செய்திகள்

சத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை + "||" + Chhattisgarh: Security forces recover bodies of four Naxals, one INSAS rifle and two 303 rifle, during an encounter with naxals in Bimapuram, Sukma; Operation underway

சத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற என்கவுண்டரின் போது சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சுக்மா, 

சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பிமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 

இந்த துப்பாக்கிச்சண்டைக்கு பிறகு மாவோயிஸ்டுகளின் 4 உடல்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் உள்ளனரா? என்று பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. 11 மணி நிலவரம்: அசாம்-26.39, சத்தீஷ்கர்- 26.2 சதவீத வாக்குகள் பதிவு
11 மணி நிலவரப்படி அசாமில் 26.39 சதவீத வாக்குகளும், சத்தீஷ்கரில் 26.2 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
2. சத்தீஷ்கர்: என்கவுண்டரில் 10 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கரில் பிஜாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 10 நக்சல்கள் பலியாகினர்.
3. கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு, 7 மாவோயிஸ்டுகளும் வக்கீலுடன் ஆஜராக நீதிபதி உத்தரவு
கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 7 மாவோயிஸ்டுகளும் வக்கீலுடன் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
4. ராஜஸ்தான், சத்தீஷ்கர் முதல் மந்திரிகள் யார்? ராகுல் காந்தி இன்று முடிவு
ராஜஸ்தானில் முதல் மந்திரி பதவியை கைப்பற்ற சச்சின் பைலட்டுக்கும் அசோக் கெலாட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
5. இன்று மாலை வரை தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட தடை
இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.