தேசிய செய்திகள்

கர்நாடகா-கோவா மாநில எல்லையில் வாகன சோதனையின் போது ரூ.4 கோடி பறிமுதல் + "||" + Rs 4 crore seized in Karnataka-Goa state border

கர்நாடகா-கோவா மாநில எல்லையில் வாகன சோதனையின் போது ரூ.4 கோடி பறிமுதல்

கர்நாடகா-கோவா மாநில எல்லையில் வாகன சோதனையின் போது ரூ.4 கோடி பறிமுதல்
கர்நாடகா-கோவா மாநில எல்லையில், வாகன சோதனையின் போது ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
பனாஜி,

17-வது மக்களவைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களில் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வருமானவரித் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து ஷிமோகாவிற்கு சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும், கார் டயரில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ரூ.2 ஆயிரம் கட்டுகள் கொண்ட ரூ.2.30 கோடியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
2. கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியவில்லை - கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி
கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது என்று கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Karnataka #HDKumaraswamy
3. 8 மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல், ஏமாற்று அழைப்பு விடுத்தவர் கைது
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என்று பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஏமாற்று அழைப்பை விடுத்தவரை போலீஸ் கைது செய்தது.
4. கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் வருமான வரிச்சோதனை; இதுதான் மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் -குமாரசாமி
கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் 15 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
5. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.