
கர்நாடகத்தில் 2 நாட்களாக தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்
தூய்மை பணியாளர்களின் பிரச்சினையை தீர்க்க மனிதாபிமான முறையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
3 July 2022 12:11 AM GMT
கர்நாடகாவில் மனைவியின் தங்கை, மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த 2வது கணவர்
கர்நாடகாவில் மனைவியின் தங்கை, மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த 2வது கணவரான காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டிய அவலம் நடந்துள்ளது.
2 July 2022 3:52 PM GMT
மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்த நபரை கொன்ற கணவருக்கு ஜாமின் வழங்கிய கோர்ட்டு
'தற்காத்துக்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு’ மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நபரை கொன்ற கணவருக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது.
1 July 2022 9:50 PM GMT
மாயமான விவசாயி கொன்று புதைப்பு?
ஹாவேரியில் மாயமான விவசாயி கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
29 Jun 2022 8:57 PM GMT
முல்பாகல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கொத்தூர் மஞ்சுநாத் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்
முல்பாகல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கொத்தூர் மஞ்சுநாத் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்.
29 Jun 2022 8:54 PM GMT
கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் காலஅவகாசம் நீட்டிப்பு
கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. பஸ்களில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2022 8:50 PM GMT
கர்நாடகத்தில் விரைவில் 2 ஆயிரம் தீயணைப்பு படைவீரர்களை நியமிக்க அரசு முடிவு
கர்நாடகத்தில் விரைவில் ௨ ஆயிரம் தீயணைப்பு படை வீரர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
29 Jun 2022 8:47 PM GMT
கர்நாடகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது.
29 Jun 2022 8:44 PM GMT
8 இளம்பெண்களுடன் உல்லாசமாக சுற்றிய வங்கி மேலாளர்
வங்கி மேலாளர் வாடிக்கையாளரின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி அதன்மூலம் ரூ.௫.௭௦ கோடி கடன் பெற்று ௮ இளம்பெண்களுடன் உல்லாசமாக சுற்றிய சம்பவம் நடந்துள்ளது.
29 Jun 2022 8:40 PM GMT
கர்நாடகத்தில் மின் கட்டணம் திடீர் உயர்வு
கர்நாடகத்தில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டுக்கு 31 காசுகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், 6 மாதங்கள் மட்டுமே இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2022 9:20 PM GMT
கர்நாடகத்தில் புதிதாக 968 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.
28 Jun 2022 9:17 PM GMT
பெங்களூருவில் ரூ.100 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு
பெங்களூருவில் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டது.
28 Jun 2022 9:15 PM GMT