தேசிய செய்திகள்

‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு + "||" + "Fani" Means Snake's Hood

‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு

‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு
பானி என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம் ஆகும்.
புதுடெல்லி,

புயல்களுக்கு பெயர் சூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் வங்க கடலில் உருவாகி நேற்று காலை ஒடிசாவை தாக்கிய புயலுக்கு ‘பானி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இது இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் சூட்டிய பெயர் ஆகும்.


அந்த நாட்டு மொழியில் (வங்காளி) ‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம்.

நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவது போன்றே, ‘பானி’ புயல் ஒடிசாவில் ருத்ரதாண்டவம் ஆடி பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. திட்டக்குடி அரசு பள்ளிக்கூடத்தில், குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த பாம்பு
திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் பாம்பு இறந்து கிடந்தது. இந்த தண்ணீரை குடித்த 2 மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. மெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு
மெட்ரோ ரெயிலில் பாம்பு ஒன்று 5 நாள் பயணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3. சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் வந்த காட்டுநாயக்கர் மக்கள்
சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் காட்டு நாயக்கர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ஒடிசாவில் பிடிபட்ட 11 அடி நீள அரிய வகை பாம்பு
ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.