தேசிய செய்திகள்

டெல்லியில் பரமஹம்ச யோகானந்தாவின் நினைவாக ரூ.125 மதிப்பிலான நாணயம் வெளியீடு + "||" + Delhi: Union Finance Minister Nirmala Sitharaman released commemorative coin of Rs.125

டெல்லியில் பரமஹம்ச யோகானந்தாவின் நினைவாக ரூ.125 மதிப்பிலான நாணயம் வெளியீடு

டெல்லியில் பரமஹம்ச யோகானந்தாவின் நினைவாக ரூ.125 மதிப்பிலான நாணயம் வெளியீடு
டெல்லியில் பரமஹம்ச யோகானந்தாவின் நினைவாக ரூ.125 மதிப்பிலான நாணயம் வெளியிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு தியானம் மற்றும் கிரியா யோகாவை அறிமுகப்படுத்திய குருவாக அறியப்படுபவர் பரமஹம்ச யோகானந்தா.  கடந்த 1893ம் ஆண்டு பிறந்த அவரது 125வது பிறந்த தினம் 2018ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

அவரது நினைவாக ரூ.125 மதிப்புள்ள நாணயம் ஒன்றை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று வெளியிட்டு உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை மந்திரி அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
2. தேசிய அஞ்சல் வார நிறைவு விழாவில் பழங்கால ‘ரன்னர்’ முறை சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
தேசிய அஞ்சல் வார நிறைவு விழாவில் பழங்கால ‘ரன்னர்’ முறை சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
3. நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் டிரெய்லர் டுவிட்டரில் வெளியீடு
நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் டிரெய்லர் டுவிட்டரில் இன்று மாலை 6 மணியளவில் வெளியானது.
4. பாலஸ்தீனத்தில் காந்தி தபால் தலை வெளியீடு
பாலஸ்தீனத்தில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியிடப்பட்டது.
5. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ல் வெளியீடு
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.