தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு ஒருவர் பலி + "||" + Pakistan opens fire along LoC, civilian killed

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு  ஒருவர் பலி
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.
ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரின் மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில்  பாகிஸ்தான் ராணுவம் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில்  ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான்  துப்பாக்கி சூட்டிற்கு இந்திய ராணுவம் எதிர் தாக்குதல்  நடத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கா‌‌ஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: இறந்தவர்கள் அப்பாவி இளைஞர்களா? உறவினர்கள் புகாரால் பரபரப்பு
கா‌‌ஷ்மீரின் குல்காம் பகுதியில் கடந்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொன்றனர்.
2. நிலத்தகராறில் துப்பாக்கி சூடு: திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. போலீஸ் நிலையத்தில் ஆஜர் - 2 முறை கையெழுத்திட்டார்
நிலத்தகராறில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்ற திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் நேற்று வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி 2 முறை கையெழுத்திட்டார்.
3. ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
4. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. சட்டப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு; காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...