ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
6 Oct 2025 3:40 AM
காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 வீரர்கள் வீர மரணம் - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 வீரர்கள் வீர மரணம் - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மறைந்திருந்த பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி தக்க பதிலடி கொடுத்தனர்.
9 Sept 2025 12:56 AM
ஜம்மு காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

ஜம்மு காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், பதவியிலிருக்கும் ஒரு எம்எல்ஏ போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.
8 Sept 2025 5:27 PM
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

குல்காமில் நடந்த என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
8 Sept 2025 2:32 PM
உடைக்கப்பட்ட அசோக சின்னம் - ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு

உடைக்கப்பட்ட அசோக சின்னம் - ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு

தர்காவின் கல்வெட்டில், அசோக சின்னம் இருந்ததை கண்ட இஸ்லாமியர்கள் அதை சேதப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
7 Sept 2025 5:05 AM
காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பால் கனமழை; நிலச்சரிவு-வீடுகள் இடிந்து 11 பேர் பலி

காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பால் கனமழை; நிலச்சரிவு-வீடுகள் இடிந்து 11 பேர் பலி

காஷ்மீர் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் நேற்று மீண்டும் மேக வெடிப்பால் மழை வெளுத்து வாங்கியது.
30 Aug 2025 1:07 PM
காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு: குமரியில் இருந்து இன்று புறப்படும் ரெயில் ரத்து

காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு: குமரியில் இருந்து இன்று புறப்படும் ரெயில் ரத்து

ஜம்மு - காஷ்மீரில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2025 6:07 AM
லடாக்கில் சிக்கி தவிக்கும் நடிகர் மாதவன்

லடாக்கில் சிக்கி தவிக்கும் நடிகர் மாதவன்

நடிகர் மாதவன், ஜம்மு காஷ்மீரில் உள்ள லேயில் படப்பிடிப்பிற்காக சென்றபோது அங்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருக்கிறார்.
28 Aug 2025 1:32 PM
எல்லையில்  ஊடுருவல் முயற்சி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

எல்லையில் ஊடுருவல் முயற்சி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

எல்லையில் ஊடுருவல் முயற்சியை ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
28 Aug 2025 3:32 AM
ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு - 30 பக்தர்கள் பலி

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு - 30 பக்தர்கள் பலி

நிலச்சரிவில் சிக்கிய பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Aug 2025 10:13 AM
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் மேகவெடிப்பு; 4 பேர் பலி

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் மேகவெடிப்பு; 4 பேர் பலி

கஹாரா பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன.
26 Aug 2025 10:18 AM
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: 4 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: 4 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: 4 பேர் பலி
17 Aug 2025 5:15 AM