தேசிய செய்திகள்

அனைத்து கட்சிகளையும் ஆளுநர் சமமாக நடத்த வேண்டும் - சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி + "||" + Sanjay Raut, Shiv Sena: Sharad Pawar is a national leader. If BJP is trying to form govt, it will not happen

அனைத்து கட்சிகளையும் ஆளுநர் சமமாக நடத்த வேண்டும் - சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி

அனைத்து கட்சிகளையும் ஆளுநர் சமமாக நடத்த வேண்டும் - சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி
அனைத்து கட்சிகளையும் ஆளுநர் சமமாக நடத்த வேண்டும் என்று சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மும்பை, 

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ஆளுநர் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்த வேண்டும்.  சரத்பவார் தேசியத் தலைவர்.

பாஜகவும், அஜித் பவாரும் ஆட்சி அமைக்க  எடுத்த முயற்சிகள் தவறானது.  எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக 165 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 

ராஜ்பவனுக்கு நேற்று தவறான ஆவணங்களை அஜித் பவார் எடுத்துச் சென்றுள்ளார். கவர்னர் உத்தரவிட்டால், இன்று கூட பெரும்பான்மையை காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்.  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 49 எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் தோல்வி: பா.ஜனதா மீது கிராமப்புற மக்கள் அதிருப்தி; சிவசேனா சொல்கிறது
நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அக்கட்சி மீது கிராமப்புற மக்கள் அதிருப்தியில் உள்ளதை காட்டுகிறது என சிவசேனா தெரிவித்து உள்ளது.
2. மராட்டியத்தில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு: யாருக்கு என்ன பொறுப்பு?
மராட்டியத்தில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.
3. வீர சாவர்க்கர் பற்றி சர்ச்சை கருத்து: காங்கிரசின் புத்தகத்துக்கு சிவசேனா எதிர்ப்பு
வீர சாவர்க்கர் பற்றி காங்கிரசின் சேவா தள பிரிவு வெளியிட்டுள்ள புத்தகத்துக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
4. பாஜகவுக்கு துரோகம் இழைத்துவிட்டது சிவசேனா : தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்கு
பாஜகவுக்கு, சிவசேனா துரோகம் இழைத்துவிட்டதாக மராட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக சாடினார்.
5. மராட்டிய மாநில துணை முதல்வராகும் அஜித் பவார்?
மராட்டிய மாநில அடுத்த துணை முதல்வராகும் வாய்ப்பு அஜித் பவாருக்கு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.