தேசிய செய்திகள்

டெல்லியில் இந்த ஆண்டு 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவு + "||" + 5307 cases of snatching registered in delhi this year

டெல்லியில் இந்த ஆண்டு 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவு

டெல்லியில் இந்த ஆண்டு 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவு
டெல்லியில் இந்த ஆண்டு 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் இந்த ஆண்டில் இதுவரை 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மேல்-சபையில் உள்துறை இணை-மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

மேலும், ‘இதே காலகட்டத்தில் வழிப்பறி வழக்குகள் மீது உரிய சட்டங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என புகார் எழுந்தது. அதுதொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தோனி இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் பங்கேற்பார் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்
தோனி இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் பங்கேற்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
2. டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளிடம் இருந்து தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா அறிவித்துள்ளார்.
3. டெல்லியில் ஜனாதிபதி மாளிகை அருகே பிரதமருக்கு இல்லம்: அரசு அலுவலகங்களுக்கு ஒரே செயலகம் கட்ட திட்டம்
டெல்லியில் மத்திய அரசின் அலுவலகங்களுக்கு ஒரே செயலகம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை அருகே துணை ஜனாதிபதி, பிரதமருக்கான வீடுகள் கட்டப்படுகின்றன.
4. டெல்லியில் நாளை வெளிநாட்டு மந்திரிகள் மாநாடு: ரஷியா, ஈரான் உள்பட 13 நாடுகள் பங்கேற்பு
டெல்லியில் நாளை வெளிநாட்டு மந்திரிகள் மாநாடு நடைபெற உள்ளது. அதில் ரஷியா, ஈரான் உள்பட 13 நாடுகள் பங்கேற்க உள்ளன.
5. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ரிச்சர்ட் தாலர் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை நோபல் பரிசு வென்ற ரிச்சர்ட் தாலர் சந்தித்தார்.