
டெல்லி: சொகுசு கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Nov 2025 4:45 PM IST
டெல்லியில் காற்றின் தரம் சற்று முன்னேற்றம்
காற்று சற்று அதிகம் வீசியதால் மாசுபாடு குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2025 3:16 PM IST
டெல்லி: சொகுசு கார் மோதி ஒருவர் பலி; 2 பேர் காயம்
காரை சிவம் (வயது 29) என்பவர் ஓட்டியுள்ளார். அவருடைய மனைவியும், மூத்த சகோதரரும் காரில் பயணித்து உள்ளனர்.
30 Nov 2025 10:19 AM IST
டெல்லி கார் வெடிப்பு: பயங்கரவாதிகள் 4 பேரின் காவல் விசாரணை மேலும் 10 நாள் நீட்டிப்பு
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 Nov 2025 7:19 AM IST
டெல்லி: கட்டிடத்தில் தீ விபத்து; 4 பேர் பலி
கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள காலணி விற்பனை செய்யும் கடையில் இருந்து தீ பரவி இருக்க கூடும் என நம்பப்படுகிறது.
30 Nov 2025 6:39 AM IST
’ஏரியா’வில் ஆதிக்கம் செலுத்துவதில் தகராறு: சிறுவன் குத்திக்கொலை
தலைமறைவாக உள்ள மேலும் 2 சிறுவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
28 Nov 2025 9:21 PM IST
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி
டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக யாஷ் துள் 71 ரன்கள் அடித்தார்.
28 Nov 2025 3:54 PM IST
டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 1-ந்தேதி விசாரணை
காற்று மாசு விவகாரத்தில் மத்திய அரசு தீர்வுடன் வரும் என்று நம்பிக்கை உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
27 Nov 2025 10:05 PM IST
காற்று மாசுபாடு: டெல்லி தலைமை செயலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் தீவிரமாக உள்ளது.
26 Nov 2025 6:30 PM IST
டெல்லி கார் குண்டு வெடிப்பு; உமருக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது
கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அரியானா அல்பலா பல்கலைக்கழக டாக்டர்கள் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
26 Nov 2025 6:19 PM IST
டெல்லி கார் வெடிப்பு: சூட்கேசில் வெடிபொருட்களை கொண்டு சென்ற டாக்டர் உமர் - பரபரப்பு தகவல்
டெல்லி கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையினர் விசாரித்து வருகிறார்கள்.
26 Nov 2025 9:01 AM IST
தமிழக பா.ஜனதா தலைவர் ' நயினார் நாகேந்திரன் 'திடீர்' டெல்லி பயணம்
செங்கோட்டையன் திடீரென்று த.வெ.க.வில் சேர எடுத்துள்ள முடிவும் டெல்லி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 Nov 2025 8:29 PM IST




