மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு சரிவு
தினத்தந்தி 1 Feb 2020 4:30 AM GMT (Updated: 1 Feb 2020 4:30 AM GMT)
Text Sizeமும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு சரிவை சந்தித்துள்ளது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் குறியீடு 279.01 புள்ளிகள் குறைந்து 40,444.48 புள்ளிகளாக உள்ளது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 81.42 புள்ளிகள் சரிவடைந்து 11,880.65 புள்ளிகளாக உள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை அடுத்து பங்கு சந்தை சரிவை சந்தித்து உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire