தேசிய செய்திகள்

அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு + "||" + Earthquake of magnitude 5.0 on the Richter scale hit Bongaigaon in Assam

அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு

அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு
அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
கவுகாத்தி,

அசாமில் போங்காய்காவன் பகுதியில் இன்று மாலை 6.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் கவுகாத்தி நகரில் இருந்து மேற்கே 86 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது என இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வடகிழக்கு பகுதிகளான மேகாலயா மற்றும் பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதங்கள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஷ்காரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
சத்தீஷ்காரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.
2. ஈரான் எல்லையில் நிலநடுக்கம்; துருக்கியில் 7 பேர் பலி
ஈரான் எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு துருக்கியில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
3. லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு
காஷ்மீரின் லடாக்கில் மிதஅளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. பால்கரில் மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் பீதி
பால்கர் மாவட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக நிலநடுக்கம் என்ற இயற்கை பேரிடர் அச்சுறுத்தி வருகிறது.
5. துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 14 பேர் பலி
துருக்கி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 14 பேர் பலியாகி உள்ளனர்.