சோனியா காந்தி தலைமையில் காங்.காரிய கமிட்டி கூட்டம்


சோனியா காந்தி தலைமையில் காங்.காரிய கமிட்டி கூட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2020 5:17 AM GMT (Updated: 26 Feb 2020 5:17 AM GMT)

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  பிரியங்கா காந்தி வத்ரா, ப.சிதம்பரம், ஜோதிராதித்யா சிந்தியா  உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளதால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. 

Next Story