தேசிய செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா போபால் திரும்புகிறார் + "||" + Jyotir Aditya Scindia returns to Bhopal before a confidence vote

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா போபால் திரும்புகிறார்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா போபால் திரும்புகிறார்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா போபால் திரும்புகிறார்.
போபால்,

மத்திய பிரதேச மாநில சட்டசபையில், முதல்-மந்திரி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது.

காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லிக்கு சென்றிருந்தார். அவர், மாநில சட்டசபையில் இன்று நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக போபால் வந்து சேருகிறார். இதை அவரது தீவிர ஆதரவாளரான பங்கஜ் சதுர்வேதி தெரிவித்தார்.


ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மாநில சட்டசபையில் இருந்தும், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் கமல்நாத் ராஜினாமா - சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பா.ஜனதா கட்சி ஆட்சி?
மத்திய பிரதேச மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் முதல்-மந்திரி கமல்நாத் ராஜினாமா செய்தார். அங்கு சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
2. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு: ம.பி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
3. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி
மராட்டிய சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு 169 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.
4. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே முதல்-மந்திரி பட்னாவிஸ் ராஜினாமா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க வழிபிறந்தது
மராட்டிய சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவரது ராஜினாமாவால் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க வழி பிறந்துள்ளது.
5. நம்பிக்கை வாக்கெடுப்பில் பட்னாவிஸ் அரசு தோற்றால் சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - 3 கட்சி தலைவர்கள் கடிதம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் பட்னாவிஸ் அரசு தோற்றால் சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் 3 கட்சி தலைவர்கள் கடிதம் அளித்தனர்.