தேசிய செய்திகள்

கொரோனா நிவாரண நிதிக்கு 3 மாத சம்பளத்தை அளித்த ஒடிசா முதல்-மந்திரி + "||" + Paid 3 months salary to Corona Relief Fund by Odisha First-Minister

கொரோனா நிவாரண நிதிக்கு 3 மாத சம்பளத்தை அளித்த ஒடிசா முதல்-மந்திரி

கொரோனா நிவாரண நிதிக்கு 3 மாத சம்பளத்தை அளித்த ஒடிசா முதல்-மந்திரி
கொரோனா நிவாரண நிதிக்கு 3 மாத சம்பளத்தை ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அளித்துள்ளார்.
புவனேஸ்வரம்,

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தனது 3 மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’நவீன் பட்நாயக் தனது 3 மாத சம்பளத்தை முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். கொரோனாவை தடுக்க, அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும்‘ என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நிவாரண நிதி பெறுவதற்காக வங்கிகளை நோக்கி மக்கள் படையெடுப்பு
புதுவை அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதியை பெறுவதற்கு வங்கிகளை நோக்கி மக்கள் படையெடுத்து சென்றனர்.
2. கொரோனா நிவாரண நிதிக்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.2 கோடி வழங்கினார்
கொரோனா நிவாரண நிதிக்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.2 கோடி வழங்கினார்.
3. கொரோனா நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை
கொரோனா நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை அளித்துள்ளனர்.
4. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிதி உதவி
கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.