மும்பை தாராவியில் கொரோனா பரவல் வேகம் குறைந்தது- மத்திய சுகாதாரத்துறை பாராட்டு


மும்பை தாராவியில் கொரோனா பரவல் வேகம் குறைந்தது- மத்திய சுகாதாரத்துறை பாராட்டு
x
தினத்தந்தி 21 Jun 2020 11:50 PM GMT (Updated: 21 Jun 2020 11:50 PM GMT)

தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்து இருப் ப தற்கு மத் திய சுகாதா ரத் துறை பாராட்டு தெரி வித்து உள்ளது.

மும்பை,

ஆசி யா வின் மிகப் பெ ரிய குடி சைப் ப கு தி யான மும்பை தாராவி சுமார் 2½ சதுர கி.மீ. பரப்பு மட் டுமே கொண் டது. இங்கு ஏறத் தாழ 8 லட் சம் மக் கள் வசித்து வரு கி றார் கள். 100 சதுர அடி வீட் டில் 10 பேர் வரை வசித்து வரு கின் ற னர். பொது கழி வ றையை தான் பெரும் பா லான மக் கள் நம்பி உள் ள னர். தெருக் க ளுக்கு பதில் சந் துக் கள் தான் இங்கு உண்டு. மோச மான சுகா தார கட் ட மைப்பை கொண்ட தாரா வி யில் கொரோனா தொற்று பர வி னால் தாங் காது என கணிக் கப் பட் டது.

இ்வ்வாறு தாராவி மக் களை பய முறுத் திய கொரோனா கடந்த ஏப் ரல் 1 ந் தேதி இங்கு நுழைந் தது. இதை ய டுத்து கிடு கி டு வென வேகம் காட் டிய கொரோ னா வால், இது வரை 2 ஆயி ரத்து 170 பேர் பாதிக் கப் பட்டு உள் ள னர். 80 பேரின் உயிரை கொடிய தொற்று பறித்து விட் டது. இதில் நேற்று புதி தாக 12 பேருக்கு பாதிப்பு ஏற் பட்டு, 2 பேர் உயி ரி ழந் த னர்.


தாராவியில் கடந்த 3 வாரத் துக் கும் மேலாக ெகாரோனா பாதிப்பு எண் ணிக்கை வெகு வாக குறைந்து உள் ளது. இங்கு கடந்த மாதம் மட் டும் 1,400 பேர் தொற் றால் பாதிக் கப் பட்ட நிலை யில், இந்த மாதம் இது வரை 396 பேருக்கு மட் டும் பாதிப்பு ஏற் பட்டு உள் ளது. அதன் படி கடந்த மாதம் நாள் ஒன் றுக்கு சரா ச ரி யாக 45 பேர் பாதிக் கப்ஃபா பட் ட னர். ஆனால் இந்த மாதம் நாள் ஒன் றுக்கு சரா ச ரி யாக 19 பேருக்கு மட் டும் தொற்று பாதிப்பு ஏற் பட்டு உள் ளது.

இதன் மூலம் தாரா வியை பற்றி கவலை கொண்ட தொண்டு நிறு வ னங் கள், அமைப் பு கள் தற் போது பாதிப்பு குறைந் த தால் ஆச் ச ரி யம் அடைந்து உள் ளன. இங்கு வசித்து வரும் மக் களும் ஆறு தல் அடைந்து உள் ள னர்.

வீடு வீடாக சென்று உடல் வெப்ப பரி சோ தனை, பொது க ழி வ றை களை அடிக் கடி சுத் தம் செய் வது உள் ளிட்ட பல் வேறு நட வ டிக் கை களை மும்பை மாந க ராட்சி எடுத்து வந் தா லும், சுமார் 2 லட் சம் தொழி லா ளர் கள் தாரா வியை விட்டு வெளி யேறி சொந்த ஊருக்கு சென்று விட் ட தால், இங்கு கொரோனா வீரி யம் குறைய முக் கிய கார ணங் களில் ஒன் றாக நம் பப் ப டு கிறது. இதே போல தொண்டு நிறு வ னங் கள் மக் க ளுக்கு கப சுர குடி நீர், முக கவ சம் வழங் கு தல் போன்ற பணி யில் ஈடு பட் ட தா லும் கொரோனா கட் டுப் ப டுத் தப் பட்டு உள் ள தாக கூறப் ப டு கிறது.

பாராட்டு

இந்த நி லை யில் மும்பை மாந க ராட்சி எடுத்த பல் வேறு நட வ டிக் கை யால் தாரா வி யில் கொரோனா பர வல் வேகம் கட் டுப் ப டுத் தப் பட்டு உள் ளது என மத் திய சுகா தா ரத் துறை பாராட்டு தெரி வித்து உள்ளது.

தாரா வி யில் ஏப்ர லில் 12 சத வீ த மா க வும், மே மாதத் தில் 4.3 சத வீ த மாக இருந்த கொரோனா பரவல் சத வீ தம் இந்த மாதத் தில் (ஜூன்) 1.02 ஆக குறைந்து உள் ள தாக மத் திய சுகா தா ரத் துறை தெரி வித்து உள் ளது.


Next Story