
புதிய உருமாறிய கொரோனா குறித்து கண்காணிப்பு அவசியம்; ஐ.சி.எம்.ஆர். முன்னாள் தலைவர் தகவல்
நாடு முழுவதும் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தலைதூக்கி வருகிறது.
12 Jun 2025 3:42 AM IST
பிரேசில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று உறுதி
இதனையடுத்து அவரை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
9 Jun 2025 11:33 AM IST
இந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
1 Jun 2025 9:02 AM IST
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வகைகள் இந்தியாவிலும் கண்டுபிடிப்பு
2 வகை கொரோனாவும் இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
25 May 2025 8:41 AM IST
சீனாவில் பரவும் தொற்று: கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு
இந்தியாவிலேயே கேரள மாநில மக்கள்தான் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.
5 Jan 2025 3:13 AM IST
27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா: புதிய அலை உருவாகலாம் என எச்சரிக்கை
ஜெர்மனியில்தான் இந்த திரிபு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
18 Sept 2024 4:23 PM IST
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா - வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
லாஸ் வேகாசில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
18 July 2024 6:22 AM IST
நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று?
பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 July 2024 6:39 PM IST
இந்தியாவில் மேலும் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
25 Dec 2023 2:00 PM IST
சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிங்கப்பூரில் 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9 Dec 2023 6:54 AM IST
வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் இல்லை - சீனா அறிவிப்பு
வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் இல்லை என்று சீனா அறிவித்துள்ளது.
29 Aug 2023 12:57 AM IST
கொரோனாவை விட அதிகமாக பரவிய வதந்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள் - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்
கொரோனாவை விட அதிகமாக பரவிய வதந்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள் என மத்திய மந்திரி அனுராக் தாக்குர் பேசினார்.
12 March 2023 3:15 AM IST




