தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Kerala reported 1,169 COVID-19 cases in the last 24 hours,Chief Minister's Office

கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,607 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 43 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 95 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 14,467 நோயாளிகள் குணமடைந்த நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்டடு 11,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று மருத்துவ அவசரநிலையை அறிவிக்க கோரிக்கை
கேரளாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால், மருத்துவ அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2. கேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை சரமாரியாக தாக்கிய பெண்கள்
கேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை நேரில் சென்று சரமாரியாக தாக்கிய பெண்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் 2- வது நாளாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
4. கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிடும்: சுகாதாரத்துறை மந்திரி எச்சரிக்கை
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது.
5. கேரளாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு- இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று
கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...