தேசிய செய்திகள்

டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையை படிப்படியாக துவங்க வேண்டும்: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை + "||" + Delhi Metro to re-open soon? Kejriwal hopes Centre agrees to trial basis proposal

டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையை படிப்படியாக துவங்க வேண்டும்: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை

டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையை படிப்படியாக துவங்க வேண்டும்: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை
டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையை படிப்படியாக துவங்க வேண்டும் என கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் வேகம் சற்று தணிந்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில்  மெட்ரோ ரெயில் சேவையை படிப்படியாக துவங்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக  கெஜ்ரிவால் கூறுகையில், '' டெல்லியில் கொரோனா தொற்று வேகம் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பயன் அடையும் வகையில் மெட்ரோ ரயிலேவையை சோதனை அடிப்படையில்  படிப்படியாக செயல்பட மத்திய அனுமதி அளிக்க வேண்டும். இதனை மத்திய அரசு புரிந்துகொள்ளும் என நம்புகிறேன்.

மார்ச் மாத இறுதியில் இருந்து மெட்ரோ சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ நிர்வாகத்திற்கு ரூ.1,300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவந்ததில் குடியிருப்புவாசிகளின் பங்கு மிகப்பெரியது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் பனிபோல் படர்ந்த புகை - பொதுமக்கள் அவதி
டெல்லியில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு காற்று மாசு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
2. டெல்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய நான்கு காஷ்மீர் இளைஞர்கள் கைது - காவல்துறை
டெல்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய நான்கு காஷ்மீர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. டெல்லி துணை முதல்வருக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
4. நாய் பராமரிப்பு வேலைக்கு பட்டதாரிகளை அழைத்த ஐ.ஐ.டி.-எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெற்றது
எதிர்ப்பு வலுத்ததால் ஐ.ஐ.டி. நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்ததுடன், அந்த விளம்பர அறிவிப்பை திரும்ப பெறுவதாக கூறி இருக்கிறது.
5. வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.