
கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களுக்குள் அரசு பங்களா ; மத்திய அரசு உறுதி
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களுக்குள் அரசு பங்களா ஒதுக்கப்படும் என மத்திய அரசு டெல்லி ஐகோர்ட்டில் தெரிவித்தது.
25 Sept 2025 9:51 PM IST
லடாக் மக்களின் குரலை நசுக்கும் பாஜக - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
லடாக்கில் நடப்பவை கவலை தருகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
25 Sept 2025 2:40 PM IST
அரவிந்த் கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல உ.பி கோர்ட்டு அனுமதி
கடவுச்சீட்டின் தற்போதைய நிலை காரணமாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்தார்.
9 Sept 2025 3:27 PM IST
வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும்: கெஜ்ரிவால்
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 100 சதவீத வரியை இந்தியா விதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
28 Aug 2025 1:44 PM IST
டெல்லியில் ஆம் ஆத்மி முன்னாள் மந்திரி வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
அமலாக்கத்துறையின் சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என்று ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
26 Aug 2025 3:04 PM IST
அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 10:57 AM IST
கெஜ்ரிவாலை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிக்கு ரிலையன்சில் வேலை
அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி கபில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
7 Aug 2025 10:36 AM IST
துணை ஜனாதிபதியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
பரபரப்பான அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
20 July 2025 4:58 PM IST
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு
2024 மக்களவை தேர்தலுக்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது.
18 July 2025 7:48 PM IST
'இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசம்'-கெஜ்ரிவால் விமர்சனம்
இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசம் என கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
24 March 2025 7:42 AM IST
மதுக்கடைகளை திறந்ததாலேயே தேர்தலில் கெஜ்ரிவால் தோல்வி; அன்னா ஹசாரே
மதுக்கடைகளை திறந்ததாலேயே தேர்தலில் கெஜ்ரிவால் தோல்வியடைந்தார் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 10:08 AM IST
அரசாங்கங்கள் வரும்,போகும், நட்புகள் தொடரும்...கெஜ்ரிவாலை சந்தித்த பின் ஆதித்ய தாக்ரே கருத்து
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நாட்டிற்கும் அவசியம் என ஆதித்ய தாக்ரே கூறியுள்ளார்.
13 Feb 2025 3:56 PM IST




