தேசிய செய்திகள்

மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது + "||" + NIA Arrests PDP Youth Leader As Mehbooba Erupts In Anger

மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது

மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது
மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் வாகீத்-உர்-ரஹ்மான் பர்ரா கைது செய்யபட்டார்.
புதுடெல்லி

மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி தலைவர்  வாகீத்-உர்-ரஹ்மான் பர்ராவை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று கைது செய்தது.

சமீபத்தில் தான் அவர் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தலுக்கான  வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். இந்த நிலையில்  என்.ஐ.ஏ தனது புதுடெல்லி அலுவலகத்தில் இரண்டு நாட்கள் விசாரணைக்கு அழைத்தது.  அடுத்து பர்ரா கைது செய்யப்பட்டார். பர்ரா மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறிப்பிடப்படவில்லை.

இதுகுறித்து  மெஹ்பூபா வாகீதின் நேர்மை, நேர்மை மற்றும் தன்மை குறித்து நான் தனிப்பட்ட முறையில் உறுதியளிக்க முடியும். நீதியை வழங்குவதும், வாகீத் விரைவில் விடுவிக்கப்படுவதும் இப்போது நீதித்துறையிடம் உள்ளது என்று டுவீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
3. ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 10.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
4. காஷ்மீர் : புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - பொதுமக்கள் 7 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5. ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டை கொண்டாடினர்.