தேசிய செய்திகள்

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி + "||" + Permission to build 1,68,606 new houses under the Prime Minister's Awas Yojana

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தும், “அனுமதி மற்றும் கண்காணிப்பு கமிட்டியின்” 52-வது கூட்டம் நேற்று நடந்தது. அப்போது இந்த திட்டத்தில் மேலும் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 606 புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த கூட்டத்தில் பங்கெடுத்தன. இந்த திட்டம், மலிவு விலையில் பயனாளரின் நேரடி தலைமையில் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 41 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, மேலும் பல்வேறு நிலைகளில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 

இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்திற்குள் (வரும் 2022-க்குள்) அனைவருக்கும் வீடு என்ற இலக்கை நோக்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவல்கள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் புதிதாக 12,364 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,052 பேர் பலி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,746 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,746 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
3. அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு: 1,306 மாடுபிடி வீரர்கள் பதிவு - நாளை முதல் கொரோனா பரிசோதனை
அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளுக்காக நேற்று இரு இடங்களிலும் சேர்த்து மொத்தம் 1,306 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். அவர்களுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.
4. தமிழகத்தில் புதிதாக 1,009 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத் துறை தகவல்
தமிழகத்தில் புதிதாக 1,009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
5. பசுமை இந்தியா திட்டத்தில் 1,650 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்த பிரபாஸ்
நடிகர் பிரபாஸ், பசுமை இந்தியா திட்டத்தில் 1,650 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்துள்ளார்.