தேசிய செய்திகள்

அவதூறு வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆஜராக சம்மன் + "||" + Amit Shah summoned by special court in defamation case filed by TMC’s Abhishek Banerjee

அவதூறு வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆஜராக சம்மன்

அவதூறு வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆஜராக சம்மன்
அவதூறு வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆஜராக சம்மன் கொல்கத்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
கொல்கத்தா: 

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக  ஆகஸ்ட் 11, 2018 அன்று கொல்கத்தாவின் மாயோ சாலையில் பாஜகவின் பேரணியில்  மத்திய உள்துறை அமைச்சர் அம்கித் ஷா ஷா சில அவதூறான கருத்துக்களை வெளியிட்டார்.

இது தொடர்பான  அவதூறு வழக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமித்ஷா பிப்ரவரி 22ல் நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அவதூறு வழக்கில் திக்விஜய்சிங் மீது ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு - ஐதராபாத் கோர்ட்டு உத்தரவு
அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் மீது ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு உத்தரவை ஐதராபாத் கோர்ட்டு பிறப்பித்துள்ளது.
2. அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி குற்றவாளி - மாஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பு
அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி குற்றவாளி என்று மாஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
3. அவதூறு வழக்கு: கங்கனா ஆஜராக கோர்ட்டு சம்மன்
ஜாவித் அக்தர் தன்னை அவதூறாக பேசியதாக கங்கனா ரணாவத் மீது மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
4. அவதூறு வழக்கு: நடிகை கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்
இந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் உள்ளது என்றார். மராட்டிய அரசையும், மும்பை போலீசையும் சாடினார்.
5. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை, தமிழக மாநிலத்துக்குத் தேவையான திட்டங்கள் குறித்து மட்டுமே பேசினேன். அரசியல் பேச தற்போது தகுந்த நேரம் இல்லை என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.