தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 571- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Karnataka reported 571 new COVID-19 cases, 642 recoveries, and 4 deaths in the last 24 hours, as per State Health Department

கர்நாடகாவில் மேலும் 571- பேருக்கு கொரோனா தொற்று

கர்நாடகாவில்  மேலும்  571- பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் 571- பெருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில் புதிதாக 571- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 642- பேர் குணம் அடைந்துள்ளனர்.  

கர்நாடகாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 50 ஆயிரத்து 207- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 32- ஆயிரத்து 367- ஆகும். தொற்று பாதிப்புடன் 5,501- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா பாதிப்பால் 12,320- பேர் இதுவரை கர்நாடகத்தில் உயிரிழந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பரவல் அதிகரிப்பு; கேரளாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால் கேரளாவில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
3. மத்திய பிரதேசத்தில் 12,248 பேருக்கு கொரோனா
மத்திய பிரதேசத்தில் 12,248- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,067 பேருக்கு தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று 19,067 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரிட்டனில் மேலும் மேலும் 2,206- பேருக்கு கொரோனா தொற்று
பிரிட்டனில் மேலும் 2,206- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.