தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 217-கொரோனா தொற்று + "||" + delhi reports 217-covid 19 cases today

டெல்லியில் மேலும் 217-கொரோனா தொற்று

டெல்லியில் மேலும் 217-கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 217- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் இன்று  புதிதாக 217 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,39,681 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 78 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், இதுவரை மொத்தம் 6,27,227 பேர் குணமடைந்துள்ளனர். 10,911 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி  1,543 பேர் மட்டுமே  கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2. டெல்லியில் நேற்றை விட சற்று குறைந்த கொரோனா பாதிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கியது
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. இந்தியாவில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியது
5. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 8,521- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 8,521- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.