தேசிய செய்திகள்

பஞ்சாபில் புதிதாக 2,820- பேருக்கு கொரோனா + "||" + Punjab reports 2,820 fresh COVID-19 cases, 2,141 discharges, and 46 deaths

பஞ்சாபில் புதிதாக 2,820- பேருக்கு கொரோனா

பஞ்சாபில் புதிதாக 2,820- பேருக்கு கொரோனா
பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 2,820- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ்,

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,820- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,141- பேர் இன்று குணம் அடைந்துள்ள நிலையில், 46 பேர் உயிரிழந்துள்ளனர். 

பஞ்சாப்பில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 864- ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,98 ஆயிரத்து 972- ஆக இருக்கிறது. தொற்று பாதிப்புடன் 23 ஆயிரத்து 271- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு
மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,807- பேருக்கு கொரோனா தொற்று
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,807- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஜூலை மாதத்திற்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - ஜோ பைடன்
ஜூலை மாதத்திற்குள் 70 சதவீதம் அமெரிக்கர்களு​க்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக, அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.