தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் + "||" + An earthquake of magnitude 3.9 on the Richter scale hit Shahdol, Madhya Pradesh at 12:53 pm today: National Centre for Seismology

மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

மத்திய பிரதேசத்தில்  லேசான நிலநடுக்கம்
மத்திய பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
 மத்திய பிரதேசத்தில் இன்று  லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால்  பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இன்று பிற்பகல் 12.53 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஷாஹ்டோல் பகுதியில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

1. பிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம்
பிஜி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு
அசாமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.
3. இமாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.0 ஆக பதிவு
இமாசல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. அசாமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு
அசாமில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.
5. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது.