தேசிய செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு + "||" + Magnitude 3.5 earthquake hits Himachal Pradesh

இமாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

இமாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
இமாச்சலபிரதேசத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிம்லா

இமாச்சலபிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் கங்ரா மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் மக்கள் சற்று பதற்றம் அடைந்தனர்.

ஆனாலும், நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம்
பிஜி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு
அசாமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.
3. இமாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.0 ஆக பதிவு
இமாசல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. அசாமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு
அசாமில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.
5. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது.