தேசிய செய்திகள்

பீகாரில் மதரசாவில் குண்டுவெடிப்பு + "||" + Bihar madrasa’s roof collapses in a mysterious explosion, probe ordered

பீகாரில் மதரசாவில் குண்டுவெடிப்பு

பீகாரில் மதரசாவில் குண்டுவெடிப்பு
பீகார் மாநிலம் மதரசாவில் குண்டுவெடிப்பு நடந்தது.
பாட்னா,

பீகாரின் பாங்கா மாவட்டத்தில், ஒரு மசூதியுடன் இணைந்த, மதரசா கட்டிடத்தில் இன்று பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பால் கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது.

குண்டுவெடித்தபோது ஒருவரும் அந்த வளாகத்தில் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் குண்டு வெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த அம்மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2. பீகாரில் கனமழை வெள்ளம்; 43 பேர் பலி
பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு: வெள்ளை மாளிகை தகவல்
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக, வெள்ளை மாளிகை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. பீகாரில் 11 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல்
பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் 11 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
5. பீகார், ஜம்முவில் 2 பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்; தாக்குதல் சதி முறியடிப்பு
பீகாரை சேர்ந்த முகமது அர்மான் அலி (வயது 20), முகமது இஷானுல்லா (23) ஆகியோர் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான லஷ்கர்-இ-முஸ்தபா அமைப்பில் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.