தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 9- வது தளத்தில் தீ விபத்து + "||" + A fire breaks out at the ninth floor of the All India Institute of Medical Sciences (AIIMS) hospital in Delhi. More details awaited.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 9- வது தளத்தில் தீ விபத்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 9- வது தளத்தில் தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்டதும் 9-வது தளத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
புதுடெல்லி,

டெல்லியில்  எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டிடத்தின் 9-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் 9-வது தளத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் 22 தீ அணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட 9 வது தளத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவு இல்லை எனவும் ஆய்வகங்கள் உள்ளிட்டவை செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. சமையல் கேஸ் கசிந்து தீ விபத்து - 2 குழந்தைகள் பலி !
டெல்லியில் சமையல் கேஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி ஆகினர்.
2. டெல்லியில் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
3. இந்தோனேசியா சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: 41 பேர் பலி!
இந்தோனேசியாவின் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி கைதிகள் உள்பட 41 பேர் பலியாகினர்.
4. ஆந்திரா: பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள ஜமீன் கொரட்டூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ரஜினி. இவருக்கு வசந்தி (வயது 32) என்கிற மனைவியும், தர்ஷினி என்ற ஒரு மகளும், தீபக், தர்ஷன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.