தேசிய செய்திகள்

கெஜ்ரிவாலின் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம்: பஞ்சாப் மந்திரி + "||" + Kejriwal's announcement of free electricity fools people: Punjab Minister

கெஜ்ரிவாலின் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம்: பஞ்சாப் மந்திரி

கெஜ்ரிவாலின் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம்:  பஞ்சாப் மந்திரி
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் 300 யூனிட் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம் என பஞ்சாப் மந்திரி கூறியுள்ளார்.

அமிர்தசரஸ்,

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பஞ்சாப்பில் இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, பஞ்சாப் மக்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டார்.

இதுபற்றி பஞ்சாப் மந்திரி சரண்ஜித் சிங் கூறும்போது, எங்களுடைய அரசு மாநில மக்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் பற்றி அறிவித்த பின்பு, டெல்லியில் இருந்து அவர் வந்து அறிவிக்கிறார்.

கெஜ்ரிவாலின் அறிவிப்பு பஞ்சாப் மக்களை முட்டாளாக்கும் நாடகம்.  இது அவருக்கு உதவாது.  5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தோல்வி போல் மீண்டும் தோல்வியே அடைவார் என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
சி.பி.எஸ்.இ. போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
2. அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்: அதிபர் பைடன் அறிவிப்பு
அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.
3. ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்: கொரோனாகால நிதி அறிவிப்பு
ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு முதல் மந்திரி தலா ரூ.5 ஆயிரம் கொரோனா நிதியுதவி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
4. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5. கள்ளக்குறிச்சியில் 10 தெருக்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
கள்ளக்குறிச்சியில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 10 தெருக்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு