தேசிய செய்திகள்

கேரளாவில் புதிதாக 12,456 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 135 பேர் உயிரிழப்பு + "||" + Kerala reports 12,456 fresh coronavirus infections, 135 fatalities

கேரளாவில் புதிதாக 12,456 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 135 பேர் உயிரிழப்பு

கேரளாவில் புதிதாக 12,456 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 135 பேர் உயிரிழப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,456 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 12,456 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,61,584 ஆக உயர்ந்துள்ளது. 

மாநில முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 135 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,640 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 12,515 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 28,43,909 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,03,567 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீராங்கனை சுசீலா மரணம்
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர், சுசீலா. இந்திய விடுதலை போராட்டத்தில் தீவிரமாக களமாடிய இவர், நாட்டு விடுதலைக்குப்பின் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார்.
2. கேரளாவில் 1-ந் தேதி முதல் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
கேரளாவில் 1-ந் தேதி முதல் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது.
3. கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி
கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
4. கேரளாவில் இன்று 19,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 1,73,631 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவில் நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு
கேரளாவில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.