மேகாலயத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு


மேகாலயத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
x
தினத்தந்தி 9 July 2021 11:11 AM GMT (Updated: 9 July 2021 11:11 AM GMT)

மேகலாயத்தில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கவுகாத்தி, 

மேகாலய மாநிலத்தின் துரா பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 4.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை


Next Story