மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை:  சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 13 July 2021 5:37 AM GMT (Updated: 13 July 2021 5:37 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் உயர்ந்து 52,597 புள்ளிகளாக உள்ளது.


மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் உயர்ந்து 52,597 புள்ளிகளாக உள்ளது.  இதனால் பங்குகள் லாப நோக்கத்துடன் காணப்பட்டன.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 15,762 புள்ளிகளாக உள்ளது.


Next Story