தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு + "||" + Prime Minister Modi meets President Ramnath Govind

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
வருகிற 19ந்தேதி நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜனாதிபதியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்துள்ளார்.  இதன்பின்னர் டெல்லி ராஷ்டிரபதி பவனுக்கு இன்று மாலை சென்ற பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பல்வேறு விசயங்கள் பற்றி பேசினார்.

வருகிற 19ந்தேதி நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.  இந்த நிலையில், கொரோனா 3வது அலை, தடுப்பூசி விவகாரம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர் என கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளை மாளிகை சென்று சேர்ந்த பிரதமர் மோடி; அமெரிக்க அதிபருடன் சந்திப்பு
அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி பைடனை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசுகிறார்.
2. வைகோவுடன் இலங்கை மந்திரி சந்திப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், அந்நாட்டு தோட்ட வீடமைப்பு சமூக உள்கட்டமைப்பு துறை மந்திரியுமான ஜீவன் தொண்டைமான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேற்று சந்தித்தார்.
3. இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் கவர்னருடன் சந்திப்பு
இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் கவர்னருடன் சந்திப்பு.
4. கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு விவகாரம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கவர்னருடன் சந்திப்பு
‘‘கோடநாடு வழக்கை தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கையில் எடுத்திருக்கிறது. அரசின் நிர்ப்பந்தம் காரணமாக போலீசார் மீண்டும் விசாரணை நடத்துகிறார்கள்’’, என கவர்னரை சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5. மத்திய ராணுவ மந்திரியுடன் நடிகர் அஜய் தேவ்கன் சந்திப்பு
பாகிஸ்தானை போரில் இந்தியா வெற்றி பெற்றது பற்றிய திரைப்பட வெளியீட்டுக்கு முன் ராணுவ மந்திரியை நடிகர் அஜய் தேவ்கன் சந்தித்து பேசியுள்ளார்.