
பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு - மீனவர்கள் நலன் குறித்து ஆலோசனை
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.
17 Oct 2025 12:14 PM
நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.
16 Oct 2025 3:44 PM
டெல்லியில் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ‘திடீர்’ சந்திப்பு
அமெரிக்காவுடனான உறவின் தற்போதைய நிலை குறித்து அவர்கள் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.
6 Sept 2025 8:45 PM
சோனியா, ராகுலுடன் சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு
சோனியா வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2025 12:56 AM
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
நீலாங்கரையில் உள்ள இல்லத்தில், த.வெ.க. தலைவர் விஜயை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார்.
25 Feb 2025 4:16 PM
அரசியல் ரீதியான விவாதம் நடைபெறவில்லை - ரஜினிகாந்துடன் சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம்
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்தார்.
1 Jan 2025 2:12 PM
பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
பிரதமர் மோடியை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
24 Dec 2024 6:20 AM
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் ராகுல் காந்தி சந்திப்பு
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசியுள்ளார்.
21 Aug 2024 8:52 AM
விஷ சாராய விவகாரம்: கவர்னருடன், பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்க உள்ளார்.
28 Jun 2024 1:05 AM
டெல்லியில் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
ஆந்திராவில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
5 Jun 2024 5:52 PM
150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்தாரா..? - காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்ட தேர்தல் கமிஷன்
150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்து பேசியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
2 Jun 2024 9:51 PM
"பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" - இந்தியா வருகையை உறுதி செய்த எலான் மஸ்க்
எலான் மஸ்க் வருகிற 22-ந் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 April 2024 10:26 PM