தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654- பேருக்கு கொரோனா + "||" + India reports 43,654 fresh COVID cases, 41,678 recoveries, and 640 deaths in the last 24 hours

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 640-பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43, 654- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 640- பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,99,436- ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 41,678-பேர் குணம் அடைந்துள்ளனர்.  

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 06 லட்சத்து 63 ஆயிரத்து147- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  4 லட்சத்து 22 ஆயிரத்து 022- ஆக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.51 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. துருக்கியில் உயரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 27,188 பேருக்கு தொற்று!
துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. புதிதாக 5 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் மேலும் 504 பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 1,657- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 1,657 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் மேலும் 32 பேருக்கு கொரோனா
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.06 சதவிகிதமாக உள்ளது.