
கொரோனா தொற்று நாட்டை பலவழிகளில் காப்பாற்றியது - காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்
நாடு ‘இந்து பாகிஸ்தானாக’ மாறுவதில் இருந்து கொரோனா தொற்று காப்பாற்றியது என காங்கிரஸ் தலைவர் சசிதரூர் கூறியுள்ளார்.
15 April 2023 10:43 PM GMT
தமிழகத்தில் இன்று மேலும் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
13 April 2023 4:58 PM GMT
மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,115 பேருக்கு பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,115 ஆக அதிகரித்துள்ளது.
12 April 2023 5:07 PM GMT
அமெரிக்காவில் கோவிட் தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல்
அமெரிக்காவில் கோவிட் தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல்
30 March 2023 9:03 PM GMT
கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது? - அமெரிக்கா தகவல்
கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது என்பது குறித்து அமெரிக்க மின்சக்தி அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
28 Feb 2023 11:47 PM GMT
கொரோனாவுக்கு எதிராக தற்போது 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவை இல்லை..!! நிபுணர்கள் கருத்து
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தற்போது 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவை இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
29 Dec 2022 12:20 AM GMT
சீனாவில் மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பு உள்ளதாக அரசு தரப்பு விளக்கம்
சீனாவில் தேவையான அளவிற்கு மருந்து பொருட்கள் கையிருப்பு உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்தார்.
25 Dec 2022 3:39 PM GMT
அமெரிக்காவில் 10 கோடியை தாண்டியது, கொரோனா
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 10 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
21 Dec 2022 6:52 PM GMT
மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா பாதிப்பு
மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
8 Nov 2022 5:30 PM GMT
கொரோனா, எச்.ஐ.வி, குரங்கு அம்மை ; ஒரே நபருக்கு பாதிப்பு
இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவருக்கு கொரோனா, எச்.ஐ.வி, குரங்கு அம்மை என மூன்று நோய் பாதிப்பும் கண்டறியப்பட்டு இருப்பது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
25 Aug 2022 3:34 PM GMT
காமன்வெல்த் போட்டி: இந்திய கிரிக்கெட் அணியில் 2 வீராங்கனைகளுக்கு கொரோனா பாதிப்பு
காமன்வெல்த் போட்டிக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் 2 வீராங்கனைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
26 July 2022 9:07 PM GMT
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத விமான பயணிகளை தடைப் பட்டியலில் சேர்க்க டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத விமான பயணிகளை தடைப் பட்டியலில் சேர்க்குமாறு டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
3 Jun 2022 9:07 AM GMT